2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

பத்தாயிரம் கோடி...

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் “பத்தாயிரம் கோடி”. இந்தப்படத்தினை முத்தா சீனிவாசனின் மகன் சீனிவாசன் சுந்தர் இயக்கிவருகிறார். கதாநாயகனாக துருவ் என்பவரும் கதாநாயகியாக மடால்ஷா என்பவரும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் விவேக்கும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

பத்தாயிரம் கோடி படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் தோன்றும் சில காட்சிகளை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X