2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கோலி பண்டிகை

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 07 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோலி பண்டிகை வட இந்திய மக்களினால் பெருவாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையில் பல வர்ணப் பொடிகளை தமக்குப் பிடித்தவர்களின் மேல் வீசி மகிழ்வார்கள். வட இந்தியாவில் பிரபலமான கோலிப் பண்டிகை - இலங்கை வாழ் இந்தியர்களினால் அண்மையில் கொண்டாடப்பட்டது. இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தினால் கொண்டாடப்பட்ட கோலிப் பண்டிகையின் புகைப்படங்களே இவை.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X