2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

த பியூஸ் இரவு களியாட்ட விடுதி

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 21 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


பம்பலப்பிட்டி, புல்லஸ் வீதியில் “த பியூஸ் கொழும்பு“ என்னும் இரவு களியாட்ட விதி அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுடன் இரவுப் பொழுதினை இனிமையாக களிக்கக்கூடி விதத்தில் இந்த களியாட்ட விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் இடம்பெற்ற திறப்பு விழாவினை “இரிடியம் இவென்ட்ஸ்“ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் : சமந்த பெரேரா)











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X