2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'சமுத்ரிகா...'

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீண்டகால தேவையைக் கருத்திற்கொண்டு சமுத்திர ஆய்வு மற்றும் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்வதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கே உரித்தான 'சமுத்ரிகா' கப்பல், இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தில் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சீ.பீ.ரத்நாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்த அமரவீத, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பலரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X