2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வாழ்க்கைப் போராட்டம்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட மாகாண மீனவர்கள் தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதில் பாரிய இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மீனவர்களின் டோலர் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கின்றமை, தென்பகுதி மீனவர்கள் வடக்குக்குச் சென்று மீன்பிடித்தல் மற்றும் நடைமுறையில் உள்ள பாஸ் திட்டம் ஆகியவை காரணமாக வட மாகாண மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். விசேடமாக யாழ்ப்பாண மீனவர்களே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர் என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வட, கிழக்கு ஒருங்கிணைப்பாளர் அன்ரன் ஜேசுதாசன் தெரிவித்தார். (ரொமேஸ் மதுசங்க)





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X