2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'ஷூடா மாணிக்கம்...'

Menaka Mookandi   / 2013 ஜனவரி 23 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


மிகிந்தலை ரஜமகா விகாரையில் அம்பஸ்தல சைத்திய ராஜருக்கு சூட்டுவதற்காக மியன்மாரிலிருந்து கொண்டுவரப்பட்ட 'ஷூடா மாணிக்கம்' இன்று கொழும்பு கங்காராம விகாரைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை வணங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க எம்.பி டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோருடன் ஆனந்தசங்கரியும் கங்காராம விகாரைக்கு வருகை தந்திருந்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு – குஷான் பதிராஜ)







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X