Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருவக் கரடிகளை பனி படர்ந்த துருவப் பகுதிகளிலே நாம் அதிகம் காணமுடியும். எளிதில் காணமுடியாதளவு பனிகளோடு பனிகளாகி வெண்மையான நிறத்தில் இக்கரடிகள் காட்சியளிக்கின்றன. காண்போரின் கண்களை நொடிகளேனும் திசைதிருப்பாது தன்பால் ஈர்க்கும் கவர்ச்சிமிக்க இக்கரடிகளை பூங்காவனங்களில் நீங்கள் கண்டதுண்டா?
ஆம், கம்பீரமான இக்கரடிகள், கோடைக் காலங்களில் இடம்பெயர்ந்து இவ்வாறான பூங்காங்களை நோக்கி வருகின்றனவாம். ரம்மியான இப்பூங்காக்களில் உருண்டு, பிரண்டு கோடை காலத்தை போக்குகின்றனவாம்.
கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான டேனிஸின் கமராக்களுக்கு இக்கரடிகள் சிக்கிக்கொண்டுள்ளன. கனாடவின் வடக்கு பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் இக்கரடிகளை அவர் புகைப்படமெடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago