Gavitha / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவிலுள்ள சுலவேசி கிராமத்தில் பலநூறு வருடங்களுக்கு முன்னர், இறந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை, புதைக்கப்பட்டிருக்கும் உறவுகளின் சடலங்களை தோண்டியொடுத்து அந்த உடலை சுத்தம் செய்து, அவர்களுக்கு பிடித்தமான உடையில் ஆடை அணிவித்து ஒரு விழாக கொண்டாடுவது வழக்கம்.
அந்த விழாவை சமீபத்தில் செய்த போது, வெளியான புகைப்பட காட்சிகளை இங்கு காணலாம்.










2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago