Freelancer / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதட்டமான நிலையில் இருப்பீர்கள். ஆன்மீக வழிபாடு செய்து வரலாம். பணிகள் நிலுவைகள் இருக்கும். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் அகந்தை போக்கினை தவிர்க்க வேண்டும். வரவும், செலவும் கலந்து காணப்படும். ஆரோக்கியம் மிதமான நிலையில் காணப்படும்.
25 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago
57 minute ago