Freelancer / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சற்று மந்தமான நாளாக இருக்கும். கடினமான சூழல் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது. பணியிடத்தில் அமைதியை கடைப்பிடிக்கவும். வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிபூர்வமாக நடந்துகொள்வீர்கள். பணத்தை சேமிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்படும். தாயின் உடல்நலத்திற்காக செலவுகள் ஏற்படும். ஆன்மீக வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.
14 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
1 hours ago