Freelancer / 2022 மார்ச் 10 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சாந்தமாக இருப்பது நல்லது. பணியில் இன்னும் நல்ல கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். குடும்பம் சம்பந்தமான காரியங்களுக்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும். சிறிய உடல்நலக் குறைவு ஒன்றுக்காக உங்கள் தாயாருக்கு மருத்துவ செலவு செய்ய நேரலாம்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago