2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

கன்னி

Editorial   / 2023 ஏப்ரல் 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஒரு இனம் புரியாத பயமும், பதட்டமும் இருக்கும். உற்றார், உறவினர்களுடைய ஆதரவு குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .