2025 மே 19, திங்கட்கிழமை

கன்னி

Editorial   / 2024 ஜூலை 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணங்கள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கலைத்துறையில் சீரான முன்னேற்றம் பெறுவீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X