2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிம்மம்:

Freelancer   / 2022 மார்ச் 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


 இன்றைய நாள் உங்களுடைய இனிமையான வார்த்தைகளால் உங்கள் நண்பர்களை சந்தோசப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். பணியிடத்தில் உங்களுடைய செயல்திறனை கண்டு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களுடைய திறமைகளை பணியிடத்தில் வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கை துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்துக்கொள்வீர்கள். நிதிநிலைமை நன்றாக இருக்கும். உங்களுடைய சந்தோஷமான மனநிலை காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .