2022 ஜூலை 04, திங்கட்கிழமை

துலாம்

Freelancer   / 2022 ஜூன் 23 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களின் அனுசரனையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். பணியிடச் சூழல் இன்று சிறப்பாக இருக்கும். பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்களின் ஆதரவு உங்களுக்கு வழி காட்டும். அதிக பணம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .