Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 22 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது.ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள். உறவின் பிணைப்பு குறைந்து காணப்படுவதால் குடும்பம் பாதிக்கப்படும். உணர்ச்சிவசப்படுவதனால் ஒன்றும் பயனில்லை.உங்கள் பிரியமானவர்களுடன் நேரம் செலவழித்து அவர்களை புரிந்து கொள்ள முயலுங்கள். நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்கள்காணப்டும்.பணப்பரிவர்த்தனையில் கவனமுடன் இருக்க வேண்டும்.செலவுகளை கண்காணிக்க வேண்டும். பற்களில் வலி அல்லது தலைவலி ஏற்படலாம்.உணவு முறையில் கவனம் செலுத்தவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .