2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மகரம்

Editorial   / 2021 நவம்பர் 22 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்று உறுதியும் அர்ப்பணிப்பயம் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்.இன்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம். பணியில் தவறுகளை தவிர்க்க கவனமாக பணியாற்றவும்.முயற்சியின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கைள நீங்கள் பெறலாம். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்டும்.பக்குவமான முறையில் விஷயங்களைக் கையாள்வது மிகவும் நல்லது. நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.பணம் சேமிப்பதை இன்று கடினமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.அதற்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X