2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மகரம்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிமுகம் இல்லாத பெண்களிடம் அதிகம் உறவாடாதீர்கள். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டாதீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளில் இறங்காதீர்கள். உங்களின் வேலைக்கு உடனிருப்பவர்களே வேட்டு வைக்க நினைப்பார்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X