Editorial / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். உடல் ரீதியாக சின்னச் சின்ன உபாதைகளைச் சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகள் கைமீறி கவலைப்படுவீர்கள். பணிச் சுமைகளால் தூக்கம் கெட்டு துன்பப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலை தள்ளிப்போகும். போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .