Editorial / 2024 ஜூலை 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூரண சந்திரனின் பலனை ஓரளவு பெறுவீர்கள். உடல்ரீதியான உபாதைகளை எதிர்நோக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் வரும். பெற்றோர்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கொடுத்த இடத்தில் குறித்த நேரத்தில் பணம் திரும்பி வராததால் சிரமத்தை எதிர் நோக்குவீர்கள். வம்பு வழக்குகளால் காவல் நிலையம் செல்வீர்கள்.
59 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago