Editorial / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உன்னதமான செயல்களில் ஈடுபடுவீர்கள். மனம் அமைதியில் லயிக்கும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago