J.A. George / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர்களுக்கு நினைவாற்றல் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் காலதாமதமாகும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளால் பாராட்டப்படுவீர்கள். இளைய சகோதரர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago