Editorial / 2021 ஒக்டோபர் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பொறுமை இழக்க வாய்ப்புள்ளதால் அமைதியாகவும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். குறித்த நேரத்தில் பணி முடிப்பது சற்று கடினமாக இருக்கும். கூடுதல் பணிகளை சமாளிக்க கூடுதல் முயற்சி தேவை. இன்று போதிய அளவு சம்பாதித்தாலும் குடும்பத்திற்காக செலவு செய்ய நேரும். சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
12 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 Mar 2026