Editorial / 2022 ஜனவரி 16 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களிடம் காணப்படும் அவ நம்பிக்கை உங்கள் ஆற்றலை குறைக்கும். உங்கள் நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டினால் சாதகமான பலன்களைக் காணலாம். அதிகப்படியான வேலையின் காரணமாக கவலைகள் ஏற்படும். ஆரோக்கியக் குறைபாடு காரணமாக உங்கள் பணிகளை விரைவாக ஆற்ற முடியாது. இன்று பண வரவிற்கான அதிர்ஷ்டம் குறைவு.
12 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 Mar 2026