2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மேஷம்

Editorial   / 2022 ஜூலை 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று, சோம்பல் அதிகாமாக இருக்கும் என்பதால் நீங்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதில் உங்கள் கவனம் அதிகம் தேவை. புதிய விளையாட்டை விளையாட அல்லது புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் ஏற்படும். இன்று நீங்கள் செய்ய இருக்கும் செயலை முடிவு செய்வதோடு, வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எடுக்கக்கூடிய முடிவு உங்களின் வருங்கால பயத்தை போக்கக்கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .