2024 மே 18, சனிக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2024 மே 15 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். பெட்டிக் கடை, டீக் கடை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் நிலவிய பகையை விலக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். கடுமையான வேலையை முடித்து அரசுப் பணியாளர்கள் நிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடு செய்வீர்கள். காதலியை திருப்தி படுத்த பண உதவி செய்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .