2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ரிஷபம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம்.  மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X