Editorial / 2021 நவம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்ய உதவிகள் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
38 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago