Freelancer / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு தாமதம் ஆகும். சில மாற்றங்கள் ஏற்படும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணியிட சூழல் உங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். சிறிய விஷயங்களையும் பெரிய அளவில் எடுத்துக்கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். செலவுகள் அதிகமாக காணப்படும். பண இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. சளி தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளதால் குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்.
21 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
43 minute ago