Freelancer / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாதகமான நாளாக இருக்காது. புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணியில் வளர்ச்சி காணப்படாது. பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிடுதல் அவசியம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். நிதி நிலைமை பொறுத்தவரை பணத்தை சேமிக்க முயல வேண்டும். தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
25 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
47 minute ago