2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விருச்சிகம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. நல்ல பலன்களை அடைய பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் பணியை விரைவாக முடிக்க முடியாது. வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் காணப்படாது. நிதி நிலைமை பொறுத்தவரை வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .