Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மார்ச் 02 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சில கடினமான சவாலான சூழ்நிலையை கையாள வேண்டியிருக்கும். இறைவழிபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம். பணியிடத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் துணையிடம் தீவிரமாக நடந்து கொள்வீர்கள். இந்தப் போக்கை தவிர்த்து நீங்கள் நட்போடு நடந்து கொள்ள வேண்டும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. இதனால் கடன் வாங்க நேரிடும். இன்று காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. என்றாலும், தக்க சமயத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெறலாம்.
16 minute ago
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
27 minute ago