Freelancer / 2022 மார்ச் 25 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று திருப்திகரமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பதட்டம் காணப்படும். பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. தோல் எரிச்சல் போன்ற சூடு சம்பந்தமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
25 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
47 minute ago