Editorial / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முறையான திட்டமிடல் மூலம் கடினமான விஷயங்களையும் எளிதில் கையாளலாம்.நீங்கள் முறையாக பணிகளை ஆற்ற இயலாது.உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.இன்று உங்களால் நல்லிணக்கத்தை பராமரிக்க இயலாது. ஆன்மிக காரியங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.இது உங்களுக்கு ஆறதலைத் தரும்.பயணங்களால் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.தோள்களில் வலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
15 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
2 hours ago