2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மகரம்

Freelancer   / 2022 ஜூலை 04 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காணப்படும் கடினமான சூழல் காரணமாக தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. குழப்பமான மன உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்த எண்ணுவீர்கள். பண இழப்பு ஏற்படலாம். தோல் சம்பந்தமான ஒவ்வாமை காணப்படும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .