2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

தனுசு

Freelancer   / 2022 ஜூலை 05 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்களால் சில இடையூறுகளை சந்திக்க நேரும். துணையுடன் நயமாகவும் அமைதியாகவும் உரையாட வேண்டும். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஓய்வெடுப்பதற்கு நேரம் கிடைக்காது. கால் வலியால் அவதிப்படுவீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .