2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் எடுத்த முயற்சியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் முன்னேற்றமும் காணப்படும். பணிகளை திறமையாக கையாள்வீர்கள். அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .