2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கன்னி

Editorial   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று தடைகளை சந்திக்க நேரும். ஆனால், கவலைப்பட வேண்டியதில்லை.அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இறுக்கமான வேலை காணப்படும். என்றாலும் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் வேலையில் மும்மரமாக இருப்பீர்கள்.

இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. அமைதியான உறவைப் பேண பல தடங்கல்கள் ஏற்படலாம். சம்பாதியத்தை விட செலவு அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு சுமையாகிவிடும். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திற்கான பொது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தலைவலி மற்றும் உயர் அழுத்த உபாதைகள் ஏற்படலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .