Editorial / 2021 ஜூலை 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரன் இன்றைய தினம் உங்கள் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு நன்றாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினை நீங்கி மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.
19 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
3 hours ago