Editorial / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அரசு வேலையில் தவறான குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தனியார் துறையில் வீண் அலைச்சலாலும் டென்ஷனாலும் உங்கள் மன நிம்மதியை இழப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களை தள்ளி வையுங்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.
13 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago