2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிம்மம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய சிந்தனைகள் மேலோங்கும். பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நலனில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .