2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தனுசு

Editorial   / 2023 ஜூன் 04 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தவறாதீர்கள். பயணங்களின்போது எச்சரிக்கையாக இருங்கள். சிறு விபத்துக்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களின் ஆதரவை உரிய நேரத்தில் பெறுவீர்கள். உறவினர்களும் உங்களுக்கு உதவும் எண்ணத்தில் இருப்பார்கள். கடமைக்காக வேலை செய்யாதீர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .