2025 மே 21, புதன்கிழமை

துலாம்

Editorial   / 2024 மே 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்க சாதகமான நாள் அல்ல. என்றாலும் உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்தும் புதிய திறமைகளை கற்கலாம். நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக நடக்கலாம்என்பதால் அவர்களிடம் கவனமாக இருக்கவும்.

பணிகள் சலிப்பைத் தருவதாக இருக்கும். இது உங்களுக்கு சோர்வை அளிக்கும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை நீங்கள் கடினமாக உணர்வீர்கள்.

உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை வெளிபடுத்துவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கும். அமைதியான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது.

உங்களின் கவனக் குறைவு காரணமாக இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.பணத்தைக் கையாளும்போது கவனம் தேவை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X