Editorial / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீட்டிற்கு உறவினர்கள் வருகை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கிய ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
4 minute ago
12 minute ago
35 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
35 minute ago
37 minute ago