Freelancer / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். உங்களிடம் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். எதிலும் வெற்றி பெறுவதற்கு உங்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பணியிடத்தில் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் காணப்படாது. தேவையற்ற உணர்வுகள் காரணமாக ஆரோக்கியம் குறையும். இதன் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026