2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மகரம்

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நலம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். துணையுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க அவரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நிதி வளர்ச்சி இன்று அவ்வளவு எளிதாக கைக்கு எட்டிவிடாது. தொண்டை எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .