2025 நவம்பர் 01, சனிக்கிழமை

மிதுனம்

Editorial   / 2025 ஜனவரி 13 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுமு் மாணவர்கள், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள். அலுவலகத்தில் சில பொறாமை கொண்ட சக ஊழியர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கலாம். வியாபாரிகளுக்கு இன்று கலவையான லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல்நிலை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், இன்று கவனமாக இருங்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X