Editorial / 2023 ஏப்ரல் 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சூழ்நிலை அறிந்து எதையும் முடிவெடுப்பது நல்லது.
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago