2024 மே 16, வியாழக்கிழமை

மீனம்

Editorial   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திடீர் செலவால் நெருக்கடியைச் சந்திப்பீர்கள். திருமண வயதினருக்கு அதற்கான ஏற்பாட்டை செய்வீர்கள். வசதிக்கேற்ப புதிய வீடு மாறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தொழில் போட்டிகளைத் துடைத்து ஒழிப்பீர்கள். நண்பர்கள் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பக்குவமாகப் பேசி வராமல் கிடந்த பழைய கடன்களை வசூல் செய்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .