2024 மே 15, புதன்கிழமை

மீனம்

Editorial   / 2023 நவம்பர் 03 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முயற்சியை முடுக்கிவிட்டு முன்னேற்றமான காரியங்களைப் பார்ப்பீர்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் அனுகூலமாக நடப்பதால் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் சமுதாயத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொண்டு உறவை பலப்படுத்துவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .